Sunday 10 May 2015

ஆந்திரா கிராம வங்கியில் அதிகாரி & உதவியாளர் பணிகள்

ஆந்திரா கிராம வங்கியில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரகவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2014 -ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற ஆர்ஆர்பி பணிக்குரிய IBPS பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officer Scale-II (General Banking Office)
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.19,400 - 28,100

பணி: Officer Scale-I (Junior Management Cadre)
காலியிடங்கள்: 163
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 25,700
தகுதி:IBPS -ஆல் நடத்தப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Office Assistant (Multipurpose)
காலியிடங்கள்: 256
சம்பளம்: மாதம் ரூ.7,200 - 19,300

Officer Scale-I, Office Assistant (Multipurpose) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை NEFT என்ற முறையின்கீழ் ஏதாவதொரு தேசிய வ ங்கியில் பணமாக செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.apgb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2015
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதசுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.apgb.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment